Categories
கற்றல் உபகரணங்கள் வழங்கல்
கனடா வாழ் எமது பாடசாலை பழைய மாணவன் திரு தி. ராஜசேகர் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கவென ரூபா 150,000/=(நூற்று ஐம்பதாயிரம் மட்டும் )பாடசாலை அபிவிருத்திகணக்கில் வைப்பில் இட இன்று 2024/03/18 திங்கட்கிழமை கையளித்துள்ளார்கள். அவர்களுக்கு பாடசாலை சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
Post A Comment
Recent News

பெரியாபுலம் மகா வித்தியாலயத்தின் வரலாறும் சாதனைகளும்
November 4, 2024

200 ஆண்டுகள் கல்விச்சிறப்பை கொண்டாடும் பெரியாபுலம் மகா வித்தியாலயம்
November 4, 2024

Technology in Education: Preparing Our Students for the Future
November 4, 2024

கற்றல் உபகரணங்கள் வழங்கல்
August 7, 2024




