Categories

எமது பாடசாலை மாணவி செல்வி சாருஜா நீளம் பாய்தல், முப்பாய்ச்சல் ஆகிய இரு நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான யாழ் வலய மட்ட தட கள விளையாட்டுப்போட்டியில் எமது பாடசாலை மாணவி செல்வி சாருஜா நீளம் பாய்தல், முப்பாய்ச்சல் ஆகிய இரு நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி முதலாமிடங்களை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்து மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார். அவர் மாகாண, தேசிய மட்டங்களிலும் சாதனை புரிய வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்2024 ஆம் ஆண்டுக்கான யாழ் வலய மட்ட தட கள விளையாட்டுப்போட்டியில் எமது பாடசாலை மாணவி செல்வி சாருஜா நீளம் பாய்தல், முப்பாய்ச்சல் ஆகிய இரு நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி முதலாமிடங்களை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்து மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார். அவர் மாகாண, தேசிய மட்டங்களிலும் சாதனை புரிய வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்

Post A Comment

Recent News

Gallery

Tag

Subscribe